
தமிழகத்தில் மிகவும் பெருமை வாய்ந்த ஊர்
எது
என்றால் கண்ணை
முடிக்கொண்டு இந்த
ஊரை
சொல்லலாம்!
ஏன் தெரியுமா?
பழந்தமிழ் ஊர்களும் இடையில் மாறிய பெயர்களும்(௩\3)
முத்துக்குளித்துறை(தூத்துக்குடி) Tuticorin
தமிழகத்தில் மிகவும் பெருமை
வாய்ந்த ஊர்
எது
என்றால் கண்ணை
முடிக்கொண்டு இந்த
ஊரை
சொல்லலாம்!
ஏன்
தெரியுமா?
எந்த
சமயக்குறவன், குறத்திகளாலும் பாடப்படாதா ஊர்
தூத்துக்குடி!
ஏன்
பாடவில்லை?
சமயம்
தொடர்பான ஏந்த
ஒரு
வழிபாட்டுத்தலமும் இங்கு
கிடையாது.
மற்ற
அனைத்து...