Tuesday, 16 January 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி 3




ஓடும் பேருந்தில் ஏறாதே ,இறங்காதே !
108 இல் ஏத்திடுவாங்க மறக்காதே !


 உரியவயதில் உரிமம் வாங்கி வாகனம்  ஓட்டுவோம் !
விலைமதிப்பில்லா உயிரை காப்போம் !

வழிகொடுப்போம் !
அவசரஊர்தி ,தீயணைப்பு வாகனங்களுக்கு !
உயிர்காப்போம் !


 இருசக்கர வாகனத்தில் இருவராக சென்று
பாயனத்தை இன்ப பயணமாக்குவோம்.!


EMI இல் வண்டி வாங்கி !
போதையில் வண்டி ஒட்டி !
எமனை வம்புக்கு இழுக்காதே !

 சாலைவிதிகளை மீறி வாகனம் ஓட்டினால் !
காத்திருக்கு ஆறடி மண்ணு !


விளக்கு சிக்னல் விளையாட்டல்ல !
மதித்து செல்வோம் விளக்கு சிக்னலை!


 அதிவேகம்  விவேகமல்ல !
சீரான வேகமே சிறப்பானது !


 ஒவ்வொரு பயணத்திலும் தலைக்கவமே !
எமனே வந்தாலும் விரட்டிடுமே !


 தலையில் அணிவதற்க்கே தலைக்கவசம் !
அணியாவிட்டால் உனக்கு இல்லை உயர்க்கவசம் !


0 comments :

Post a Comment