Tuesday 16 January 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி 2

  


   இன்பசுற்றுலா இனிதாக முடிய
    அணிவோம் சீட் பெல்ட் !    
  முறையான வாகன பராமரிப்பு    ஓட்டுனரின் உயிர்காப்பு !   
 நெடுஞசாலையில் நுழையுது உங்கள் வாகனம்  நிச்சயம் வேண்டும் தனிக்கவனம் ! 

 தூக்கம்  வந்துட்டா  வாகனத்தை ஓரம்கட்டு ! விபத்து நடந்திட்ட நூத்தியெட்டு !  
 உன் வாகனத்தில் பெரும்பரம் ஏற்றாதே ! விபத்து நடந்தால் உயிரை போய்விடும் மறக்காதே !   
 இன்று  போதையில் ஓட்டுனரா ? நாளை கண்ணீர் அஞ்சலி போஸ்டரா ? 

 சாலையில் பழுதான வாகனம் ! அவசியம் சிகப்பு முக்கோணம் !    
 நடைபாதையில் நடப்போம் ! நலமுடனே பயணிப்போம் !
 

  செய்யாதே  சாலையில்  சாகசப்பயணம்  அடையாதே விபத்தில் அகாலமரணம் !

 

  சாலை பயணத்தில் பேசாதே கைபேசி ! ஆபத்து தேடி வரலாம் நீ யோசி !

0 comments :

Post a Comment