
ஓடும் பேருந்தில் ஏறாதே ,இறங்காதே !
108 இல் ஏத்திடுவாங்க மறக்காதே !
உரியவயதில் உரிமம் வாங்கி வாகனம் ஓட்டுவோம் !
விலைமதிப்பில்லா உயிரை காப்போம் !
வழிகொடுப்போம் !
அவசரஊர்தி ,தீயணைப்பு வாகனங்களுக்கு !
உயிர்காப்போம் !
இருசக்கர வாகனத்தில் இருவராக சென்று
பாயனத்தை இன்ப பயணமாக்குவோம்...